டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி
திருச்செந்தூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரிடாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது 1995 இல் நிறுவப்பட்டது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டங்களை வழங்கப்படுகிறது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு மற்றும் தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனம்.
Read article
Nearby Places

திருச்செந்தூர்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கடற்கரை நகரம்
கானம்

சாயர்புரம்

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருச்செந்தூர் தொடருந்து நிலையம்
காயாமொழி
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
வீரபாண்டியன்பட்டினம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்